Skip to main content

Posts

Showing posts from August, 2017

தெரியவில்லை

உணர்வுமில்லை உறவுமில்லை என்னுடன் யாருமில்லை ஏன் இந்த உயிர் என்று தெரியவில்லை அன்பே எனக்கு ஏன் இந்த நிலைமை புரியவில்லை காரணம் தெரியாமல் கண்ணீர் வருவது ஏனோ காதலுமில்லை என் ஹார்மோனும் இதை அறியவில்லை எனக்காக என்னுடன் என் அன்பு கிடைக்குமா கிடைக்கும் படி ஏற்படித்திகனுமா தெரியவில்லை..

Pirivu

நான் பிறந்தேன் இங்கே நடைபழகி விழுந்தேன் இங்கே வெற்றுடலுடன் விளையாடினேன் இங்கே படித்தும் பருவம் வந்தது இங்கே ஆடி பாடி நாட்கள் ஓடியதும் இங்கே அழுதாலும் அணைத்தது இங்கே என் அன்பும் ஆறுதலும் இங்கே ஆனால் நான் இப்பொழுது எங்கே? என் காலம் முடிந்ததா இருப்பு முடிந்ததா ஒன்றும் தெரியாத போது அழுதே பிறந்தேன் எல்லாம் தெரிந்த போதும் அழுதே பிரிகிறேன் I love you so much my family

Kulanthai

குட்டி குழந்தை என்று நினைத்து வந்தேன் உன்னை தான் நான் தானாக வெந்நீரில் குளித்தாய் புது உடை உடுத்தி புருவத்திற்க்கு மை இட்டு மயிர் தொகையை பின்னி புது மல்லிபூ நீ சூட்டி பால் போன்ற முகத்தில் பான்ஸ் போட்டு கழுத்தில் கால் பவுன் தங்கம் போட்டு கை விரலில் மோதிரம் போட்டு என்தங்கம் கையில் தங்க வளையல் போட்டு   தயங்கி தயங்கி என் முன்னே வந்து அப்பா எப்பூடீ என்று கண்னசைத்தாள் என் செல்ல குட்டி அல்ல  10 வயது தேவதை....

Nanban

உறவா உயிரா நீ ஒன்றுமே புரியவில்லை நான் அழுதால் நீ சிரித்தது இல்லை என்னை சிரிக்க வைக்க தயங்கியதுமில்லை ஒருவேளை உறவாக இருப்பாயோ    என்னை விட்டு பிரிந்தது இல்லை    நான் தூங்கும் முன் நீ தூங்கியது இல்லை    தனியாக புத்தாடை வாங்கியதுமில்லை    நான் உடுத்தாமல் உடுதியதுமில்லை ஒருவேளை உயிராக இருப்பாயோ     என் கண் கலங்கினால் உன் கண்ணில் நீர் வந்தது     எனக்காக தண்டிக்கபட்டாய்      தாய் போல கண்டித்தாய்     ஓர் உடலாய் இருந்தோம்     ஒன்றாக உண்டோம் ஒன்றும் புரிய வில்லை என்       உயிர் நண்பனே...

Manaivi

ஆயிரம் கனவுகள் அடக்கி கொண்டேன் எல்லாம் உனக்காக ஆசைகளை மறந்து விட்டேன் அன்பே உனக்காக என் காதலையும் கொன்று விட்டேன் நெஞ்சே உனக்காக உடல் இருந்தும் உயிரில்லை உண்மையே உனக்காக உன் சந்தோசத்திற்காக என் காதலை புதைக்கிறேன் யார் இவள்? அன்பானவளா தெரியாது ஆறுதல் ஆனவளா தெரியாது இனிமையானவளா தெரியாது ஈரமான நெஞ்சுடையவளா தெரியாது உண்மையானவளா தெரியாது ஊர் வம்பு இழுப்பவளா தெரியாது என்னை விரும்பவளா தெரியாது ஏதும் மறைப்பவளா தெரியாது ஐய படுபவளா தெரியாது ஒற்றுமையாக இருப்பவளா தெரியாது ஓரே அடியாக சாகடிப்பவளா தெரியாது ஆனால் ஒன்று மட்டும் தெரியும் இவள் என் மனைவி இவள் தான் என் உலகம் மாண்டாலும் என் மனைவி இவளே

Yerumillai

மாலை நேரத்திலே மயக்கும் உன் வாசத்திலே மழை துளி என்மேல் படுகையிலே அப்போது நீ என்னை உரசயிலே என்ன ஒரு சந்தோசம் ஒற்றை குடைக்யின் கீழ் நாம் இருவரின் கைகளும் இணைந்து முப்பொழுதும் நடந்திட நால் வருடங்கள் காத்திருந்தேன் ஐந்தே நிமிடத்தில் தூக்கி எறிந்தாய் அந்த நியாபகம் குடை இல்லாமல் மழையில் நனைந்த போது வந்தது.....

Kaththiruppu

உன் கவிதை எனக்கு இல்லை .. 😒 உன் காதலும் எனக்கு இல்லை 💔💔..... இருந்தாலும் உன் மேல் ஏன் இந்த மயக்கம் 😍...... உன்னிடம் மறுபடியும் என் காதலைச் சொல்ல சிறு தயக்கம் 💕💕💕..... என்னை ஏற்றுக் கொள்வாய் என்ற ஏக்கத்தில்....... 💑💑 காத்திருப்பேன்🙇...........  " நீ வருவாய்  என"

Thanimai

கவிதை கேட்க ஆசையில்லை கனிமொழியே உன் ஆறுதல் வார்த்தைகள் போதுமே அடியே உன்னுடன் வாழ ஆச பட்டேன் ஆனால் தனிமையில் என்னை தவிர்க்கவிட்டாய் எனக்கு காலையோ கசப்பாய் அமைகிறது பகலோ பாழயை போகிறது இரவாது இனிமையாக முடியும்  என்று  நினைக்கும் முன்னே முடிந்து போனது இதில் இனிமை இன்பம் சொர்க்கம் சொந்தம் எல்லாமே என் head phone songs only...

Thanimai

என் பெயர் அடங்காதவள் அடுத்தவர்கள் எண்ணங்கள் கீழ் அடங்காததாள் என் செல்ல பெயரோ தலகணம் பிடித்தவள் தன்மானத்தோடு இருக்க நினைத்ததாள் அதனால் எனக்கு கிடைத்த இடம் தனிமை போகும்மிடமெல்லாம் வெறுமை என்னுடன் இல்லை இனிமை நிலைமை மாற என்ன தவம் செய்வேன்

Valkai

இருப்பது என் அருகே   இருந்தாலும் நெருங்க முடியாத  நிலை நெருங்கும் நேரம் வந்தாலும் பிரிந்து விடும் நம் வாழ்க்கை முடியும் வரை சேர முடியாத இரும்பால் ஆன நீ பாதை மனதால் ஆன நான் பேதை

Katta vandi

கட்ட வண்டி இது எங்க வண்டி காலம் கடந்த வண்டி எங்க காதல் சுமந்த வண்டி பாதையை போட்டே போன வண்டி இந்த வண்டி கட்ட வண்டி ஆடி காரில் போனாலும் ஆனந்தம் தீராத வண்டி அப்பொழுதே ஆட்டோமெட்டிக்கா போன வண்டி விசில்  அடித்தால் நிற்கும் வண்டி இந்த வண்டி கட்ட வண்டி தமிழன் கட்டமைத்த கட்ட வண்டி..

En kathali

என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை

En kathali

என் அருகே நீ இருக்கையில் நான் மாறி விடுகிறேன் குழந்தையாய் நெருங்கையில் தெரியவில்லை காமம் தொடுகையில் உணரவில்லை மோகம் ஆனால் மனதில் ஒரே ஒரு எண்ணம் நீ தான் என் உலகம் நீ சிரிக்க ஆயிரம் உண்மையை சொல்லூம் என் மனசு நீ ஆழ ஒரு பொய் கூட சொல்லாது எனக்கு எத்தனையோ விருப்பங்கள் இருக்கிறது அத்தனையையும் அடக்கி விடலாம் உன் ஒற்றை பெயரில்

Pasi

ஆண்டவனே இது அடுக்குமா உனக்கு ஒரு நாெடி யாேசித்தால் ஏன் இந்த நிலை எனக்கு குறுக்கு வழியில் கும்பிட்டால் தான் காட்சி யா என் நிலை  பார்த்து உறுத்தலையா உன் மனசாட்சி பாெறுமைக்கு தான் பலனாே என் கதறல் கேட்க வில்லையே ஏனாே   கேற்பதற்கு கேவலமாக உள்ளது இருந்தாலும் கேட்கிறேன் ரொம்ப பசிக்குது மாாாாாாாாாாாா

Thangai

அருமையான காலை வேளை அன்னை மடியிலே நானடீ என் அருகே என் செல்லமடீ  ஒன்றும் புரியாதா நேரத்தில் வாழ்ந்து விட்டேன் சாெற்க்கத்தில்  ஒவ்வென்றாய் புரியும் நேரத்தில் வாழ்கிறனே்    நீங்கள் இல்லா இந்நரகத்தில்..

Nanban

அந்த ஆகாயமட்டுமே எல்லை துணிவில் பயம் துளியுமில்லை உன்னாேடு நான் இருக்கிறேன் உலகத்தயைே மாற்றலாம் வா என் நண்பனே.......

Thanimai

                                                                     Alagana ulagam anba manam                                                             Eruthum                                                              Yerumillai                                                               Enimaiyea pesi vala..