கட்ட வண்டி
இது எங்க வண்டி
காலம் கடந்த வண்டி
எங்க காதல் சுமந்த வண்டி
பாதையை போட்டே போன வண்டி
இந்த வண்டி கட்ட வண்டி
ஆடி காரில் போனாலும்
ஆனந்தம் தீராத வண்டி
அப்பொழுதே ஆட்டோமெட்டிக்கா போன வண்டி
விசில் அடித்தால் நிற்கும் வண்டி
இந்த வண்டி கட்ட வண்டி
தமிழன் கட்டமைத்த கட்ட வண்டி..
Comments
Post a Comment