கடுங்கோபம் கொண்டு வருகிறேன் கோபத்தை கொட்டும் வரை கண்மூடி இருந்து விடு என் கண்களில் கண்ணீர் துளிகள் பட்ட உடன் என்னுடன் ஒட்டி விடு ஏன் இந்த கடுந்தவம் எனக்கு காதல் எனும் வரம் வாங்கவா காணாத நாளை நினைத்து பார்க்க வா உன்னுடன் பேச ஆயிரம் தான் ஆச ஆசையெல்லாம் பேராசை ஆவதற்குள் வந்து விடு வருகைக்கு உனக்காக காத்திருப்பேன். காலமெல்லாம் கலங்கியநெஞ்சோடு....