நான் மணந்தது மகாராணியை தான்
என் மனமோ உன்னை நினைப்பது மகாராணியாக தான்
நீ அமர நினைத்தால்
மஞ்சம் என்றால் மார்பை காட்டுவேன்
வெளிச்சம் என்றால் மடியை காட்டுவேன்
நான் கைதி அல்ல காதலன்
நான் அடிமை அல்ல உன் அன்புக்கு அரசன்..
உன் நினைவு நினைப்பதற்குள் நினைத்ததை முடிக்க ஆசை படும் முனிவன் அல்ல முடடாள்
உன் அன்புக்கு மட்டும் ஏங்கும் முட்டாள்.....

Comments
Post a Comment