பிரிவு என்று ஒன்றுமில்லை
என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை
கண்ணீர் துளிக்கோ காரணமில்லை
கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை
மனம் விட்டு பேச நீயும் இல்லை
மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை
ஒருநாள்
ஒரு பொழுது உன்னை கண்டால் போதும்
ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும்
உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்.....
I LOVE YOU........

Comments
Post a Comment