குட்டி குழந்தை என்று நினைத்து வந்தேன் உன்னை தான் நான்
தானாக
வெந்நீரில் குளித்தாய்
புது உடை உடுத்தி
புருவத்திற்க்கு மை இட்டு
மயிர் தொகையை பின்னி
புது மல்லிபூ நீ சூட்டி
பால் போன்ற முகத்தில் பான்ஸ் போட்டு
கழுத்தில் கால் பவுன் தங்கம் போட்டு
கை விரலில் மோதிரம் போட்டு
என்தங்கம் கையில் தங்க வளையல் போட்டு
தயங்கி தயங்கி என் முன்னே வந்து
அப்பா எப்பூடீ என்று கண்னசைத்தாள்
என் செல்ல குட்டி அல்ல
10 வயது தேவதை....
தானாக
வெந்நீரில் குளித்தாய்
புது உடை உடுத்தி
புருவத்திற்க்கு மை இட்டு
மயிர் தொகையை பின்னி
புது மல்லிபூ நீ சூட்டி
பால் போன்ற முகத்தில் பான்ஸ் போட்டு
கழுத்தில் கால் பவுன் தங்கம் போட்டு
கை விரலில் மோதிரம் போட்டு
என்தங்கம் கையில் தங்க வளையல் போட்டு
தயங்கி தயங்கி என் முன்னே வந்து
அப்பா எப்பூடீ என்று கண்னசைத்தாள்
என் செல்ல குட்டி அல்ல
10 வயது தேவதை....

Comments
Post a Comment