மாலை நேரத்திலே
மயக்கும் உன் வாசத்திலே
மழை துளி என்மேல் படுகையிலே
அப்போது நீ என்னை உரசயிலே
என்ன ஒரு சந்தோசம்
ஒற்றை குடைக்யின் கீழ் நாம்
இருவரின் கைகளும் இணைந்து
முப்பொழுதும் நடந்திட
நால் வருடங்கள் காத்திருந்தேன்
ஐந்தே நிமிடத்தில் தூக்கி எறிந்தாய்
அந்த நியாபகம் குடை இல்லாமல் மழையில்
நனைந்த போது வந்தது.....
மயக்கும் உன் வாசத்திலே
மழை துளி என்மேல் படுகையிலே
அப்போது நீ என்னை உரசயிலே
என்ன ஒரு சந்தோசம்
ஒற்றை குடைக்யின் கீழ் நாம்
இருவரின் கைகளும் இணைந்து
முப்பொழுதும் நடந்திட
நால் வருடங்கள் காத்திருந்தேன்
ஐந்தே நிமிடத்தில் தூக்கி எறிந்தாய்
அந்த நியாபகம் குடை இல்லாமல் மழையில்
நனைந்த போது வந்தது.....

Comments
Post a Comment