ஆண்டவனே இது அடுக்குமா உனக்கு
ஒரு நாெடி யாேசித்தால் ஏன் இந்த நிலை எனக்கு
குறுக்கு வழியில் கும்பிட்டால் தான் காட்சி யா
என் நிலை பார்த்து உறுத்தலையா உன் மனசாட்சி
பாெறுமைக்கு தான் பலனாே
என் கதறல் கேட்க வில்லையே ஏனாே
கேற்பதற்கு கேவலமாக உள்ளது இருந்தாலும் கேட்கிறேன்
ரொம்ப பசிக்குது மாாாாாாாாாாாா
Comments
Post a Comment