உன் கவிதை எனக்கு இல்லை .. 😒
உன் காதலும் எனக்கு இல்லை 💔💔.....
இருந்தாலும் உன் மேல் ஏன் இந்த மயக்கம் 😍......
உன்னிடம் மறுபடியும் என் காதலைச் சொல்ல சிறு தயக்கம் 💕💕💕.....
என்னை ஏற்றுக் கொள்வாய் என்ற ஏக்கத்தில்....... 💑💑
காத்திருப்பேன்🙇...........
" நீ வருவாய் என"
Comments
Post a Comment