கவிதை கேட்க ஆசையில்லை
கனிமொழியே உன் ஆறுதல் வார்த்தைகள் போதுமே
அடியே உன்னுடன் வாழ ஆச பட்டேன்
ஆனால் தனிமையில் என்னை தவிர்க்கவிட்டாய்
எனக்கு காலையோ கசப்பாய் அமைகிறது
பகலோ பாழயை போகிறது
இரவாது இனிமையாக முடியும் என்று நினைக்கும் முன்னே முடிந்து போனது
இதில் இனிமை இன்பம் சொர்க்கம் சொந்தம்
எல்லாமே என் head phone songs only...

Comments
Post a Comment