உறவா உயிரா நீ
ஒன்றுமே புரியவில்லை
நான் அழுதால் நீ சிரித்தது இல்லை
என்னை சிரிக்க வைக்க தயங்கியதுமில்லை
ஒருவேளை உறவாக இருப்பாயோ
என்னை விட்டு பிரிந்தது இல்லை
நான் தூங்கும் முன் நீ தூங்கியது இல்லை
தனியாக புத்தாடை வாங்கியதுமில்லை
நான் உடுத்தாமல் உடுதியதுமில்லை
ஒருவேளை உயிராக இருப்பாயோ
என் கண் கலங்கினால் உன் கண்ணில் நீர் வந்தது
எனக்காக தண்டிக்கபட்டாய்
தாய் போல கண்டித்தாய்
ஓர் உடலாய் இருந்தோம்
ஒன்றாக உண்டோம்
ஒன்றும் புரிய வில்லை
என்
உயிர் நண்பனே...
ஒன்றுமே புரியவில்லை
நான் அழுதால் நீ சிரித்தது இல்லை
என்னை சிரிக்க வைக்க தயங்கியதுமில்லை
ஒருவேளை உறவாக இருப்பாயோ
என்னை விட்டு பிரிந்தது இல்லை
நான் தூங்கும் முன் நீ தூங்கியது இல்லை
தனியாக புத்தாடை வாங்கியதுமில்லை
நான் உடுத்தாமல் உடுதியதுமில்லை
ஒருவேளை உயிராக இருப்பாயோ
என் கண் கலங்கினால் உன் கண்ணில் நீர் வந்தது
எனக்காக தண்டிக்கபட்டாய்
தாய் போல கண்டித்தாய்
ஓர் உடலாய் இருந்தோம்
ஒன்றாக உண்டோம்
ஒன்றும் புரிய வில்லை
என்
உயிர் நண்பனே...

Comments
Post a Comment