Skip to main content

Manaivi

ஆயிரம் கனவுகள் அடக்கி கொண்டேன் எல்லாம் உனக்காக
ஆசைகளை மறந்து விட்டேன் அன்பே உனக்காக
என் காதலையும் கொன்று விட்டேன் நெஞ்சே உனக்காக
உடல் இருந்தும் உயிரில்லை உண்மையே உனக்காக
உன் சந்தோசத்திற்காக என் காதலை புதைக்கிறேன்

யார் இவள்?
அன்பானவளா தெரியாது
ஆறுதல் ஆனவளா தெரியாது
இனிமையானவளா தெரியாது
ஈரமான நெஞ்சுடையவளா தெரியாது
உண்மையானவளா தெரியாது
ஊர் வம்பு இழுப்பவளா தெரியாது
என்னை விரும்பவளா தெரியாது
ஏதும் மறைப்பவளா தெரியாது
ஐய படுபவளா தெரியாது
ஒற்றுமையாக இருப்பவளா தெரியாது
ஓரே அடியாக சாகடிப்பவளா தெரியாது

ஆனால் ஒன்று மட்டும் தெரியும் இவள் என் மனைவி
இவள் தான் என் உலகம்
மாண்டாலும் என் மனைவி இவளே

Comments

Popular posts from this blog

En kathali

என் அருகில் இருப்பது என் தேவதை நான் கூறினேன் அவளிடம் ஆயிரம் கதை அவள் சிரிப்போ எனக்கு போதை எனக்கோ அதில் ஒரு மமதை ஆனால் நான் இல்லை மேதை அவளும்மில்லை பேதை தொடர் கதை போல தொடர தொழாத தெய்வமில்லை அவளே இப்பொழுது என்னுடனில்லை

என் அன்பே

என்னோட பயணம் இரண்டே STOP ல் முடிகிறது END இல்லா பயணம் தொடர என்ன தவம் செய்வது... ஏதும் அறியா சிரிப்பு என்னை தெரியா மொரைப்பு ஒவ்வொரு நொடியும் சிறப்பு கண்விழி என்னை கண்டால் காதோரம் உன் மொழி கேட்டால் என் அருகே நீ இருந்தால் என்னகாகும் என யோசிக்கும் தருணமே உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன் என் அன்பே....

I LOVE YOU

பிரிவு என்று ஒன்றுமில்லை என் மனமோ உன்னை விட்டு தூரமில்லை கண்ணீர் துளிக்கோ காரணமில்லை கன்னி உந்தன்மேல் வைத்த காதலுக்கு அளவே இல்லை மனம் விட்டு பேச நீயும் இல்லை மனதை விட்டுவிட்டு யாரிடமும் பேச தோனவில்லை ஒருநாள் ஒரு பொழுது உன்னை கண்டால் போதும் ஒரு நொடி சிரிப்பு உன் கண்ணில் தெரிந்தால் போதும் உன் சிரிப்பிற்காக என் வாழ்க்கையும் இழப்பேன்..... I LOVE YOU........