உணர்வுமில்லை
உறவுமில்லை
என்னுடன் யாருமில்லை
ஏன் இந்த உயிர் என்று தெரியவில்லை
அன்பே எனக்கு ஏன் இந்த நிலைமை புரியவில்லை
காரணம் தெரியாமல் கண்ணீர் வருவது ஏனோ
காதலுமில்லை
என் ஹார்மோனும் இதை அறியவில்லை
எனக்காக
என்னுடன்
என் அன்பு கிடைக்குமா
கிடைக்கும் படி ஏற்படித்திகனுமா
தெரியவில்லை..
Comments
Post a Comment