என் அருகே நீ இருக்கையில்
நான் மாறி விடுகிறேன் குழந்தையாய்
நெருங்கையில் தெரியவில்லை காமம்
தொடுகையில் உணரவில்லை மோகம்
ஆனால் மனதில் ஒரே ஒரு எண்ணம்
நீ தான் என் உலகம்
நீ சிரிக்க ஆயிரம் உண்மையை சொல்லூம் என் மனசு
நீ ஆழ ஒரு பொய் கூட சொல்லாது
எனக்கு எத்தனையோ விருப்பங்கள் இருக்கிறது
அத்தனையையும் அடக்கி விடலாம் உன் ஒற்றை
பெயரில்
நான் மாறி விடுகிறேன் குழந்தையாய்
நெருங்கையில் தெரியவில்லை காமம்
தொடுகையில் உணரவில்லை மோகம்
ஆனால் மனதில் ஒரே ஒரு எண்ணம்
நீ தான் என் உலகம்
நீ சிரிக்க ஆயிரம் உண்மையை சொல்லூம் என் மனசு
நீ ஆழ ஒரு பொய் கூட சொல்லாது
எனக்கு எத்தனையோ விருப்பங்கள் இருக்கிறது
அத்தனையையும் அடக்கி விடலாம் உன் ஒற்றை
பெயரில்

Comments
Post a Comment