நான் பிறந்தேன் இங்கே
நடைபழகி விழுந்தேன் இங்கே
வெற்றுடலுடன் விளையாடினேன் இங்கே
படித்தும் பருவம் வந்தது இங்கே
ஆடி பாடி நாட்கள் ஓடியதும் இங்கே
அழுதாலும் அணைத்தது இங்கே
என் அன்பும் ஆறுதலும் இங்கே
ஆனால்
நான் இப்பொழுது எங்கே?
என் காலம் முடிந்ததா
இருப்பு முடிந்ததா
ஒன்றும் தெரியாத போது அழுதே பிறந்தேன்
எல்லாம் தெரிந்த போதும் அழுதே பிரிகிறேன்
I love you so much my family
நடைபழகி விழுந்தேன் இங்கே
வெற்றுடலுடன் விளையாடினேன் இங்கே
படித்தும் பருவம் வந்தது இங்கே
ஆடி பாடி நாட்கள் ஓடியதும் இங்கே
அழுதாலும் அணைத்தது இங்கே
என் அன்பும் ஆறுதலும் இங்கே
ஆனால்
நான் இப்பொழுது எங்கே?
என் காலம் முடிந்ததா
இருப்பு முடிந்ததா
ஒன்றும் தெரியாத போது அழுதே பிறந்தேன்
எல்லாம் தெரிந்த போதும் அழுதே பிரிகிறேன்
I love you so much my family

Comments
Post a Comment