கொடி ஏற்ற விருப்பமில்லை
கோடி மக்கள் இருந்தும் இலட்ச மக்கள் மீது தடியடி எப்படினு யோசிக்க நேரமில்லை
நீ அடித்த அடியை மறந்து விட்டால் தமிழனுக்கு ரோசமில்லை
அடி வாங்கிய ஒருவன் ஓட்டளித்தால் அவன் தமிழனே இல்லை......
கோல விற்பனையை தடை பன்ன முடியும்
கோல உற்பத்தியை தடை பன்ன முடியாது
மது புகை உயிருக்கு கேடு விளம்பரம் உண்டு
அதன் உற்பத்திக்கு தடை இல்லை
தலை நிமிர்ந்து சொல்வதில் இல்லை தமிழன்
செயல் வீரனே தமிழன்

Comments
Post a Comment