நான் தனியாக தவிர்த்தேன்
தயக்கமே இல்லை அன்பை அரவணைக்க
ஆனாலும்மென்ன அனாதையாக நான்
துடித்தேன்
துவன்டேன்
துக்கம் தாங்காமல்
துடிப்பதை நிறுத்தும் நேரத்தில்
எங்கோ ஓர் குரல்
எனக்காக என்னருகே என்னுயிர்
கண் துடிக்காமல் பார்கிறேன்
கண்ணழகியை கண்டதும் காதல்
காதல்
கலங்கிய நெஞ்சம் கூட கண்ணாடியானது
காத்திருந்த நேரமோ பொன்னானது
காலங்கலோ கை கொடுக்கிறது
கண்ணே கனவில் கண்ட தேவதை கண்னேதுரே கண்டதும் கண்ணற்ற கவிங்கனோ உனக்காய் கவிதை கொண்டேன்
என்னுயிரே உனக்காக நான்
தயக்கமே இல்லை அன்பை அரவணைக்க
ஆனாலும்மென்ன அனாதையாக நான்
துடித்தேன்
துவன்டேன்
துக்கம் தாங்காமல்
துடிப்பதை நிறுத்தும் நேரத்தில்
எங்கோ ஓர் குரல்
எனக்காக என்னருகே என்னுயிர்
கண் துடிக்காமல் பார்கிறேன்
கண்ணழகியை கண்டதும் காதல்
காதல்
கலங்கிய நெஞ்சம் கூட கண்ணாடியானது
காத்திருந்த நேரமோ பொன்னானது
காலங்கலோ கை கொடுக்கிறது
கண்ணே கனவில் கண்ட தேவதை கண்னேதுரே கண்டதும் கண்ணற்ற கவிங்கனோ உனக்காய் கவிதை கொண்டேன்
என்னுயிரே உனக்காக நான்

Comments
Post a Comment