ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வார்த்தை கொண்டு உனக்காக
ஒவ்வொரு வாக்கியமாக்கி பேச நினைக்கையில்
உன் கடை கண் பார்வையில் உதிர்ந்து போகிறது
எந்தன் நாளோ இஞ்ச் இஞ்ச் ஆக வலியை சேர்க்க
என் வாழ்வின் வருத்தங்கள் கூட ஒன்றாய் கூட
கண்ணீர் துளிகள் கணவாயாக பெருகும் வேளையில்
உன் கடை கண் பார்வை பட்டு கரைகிறதே....
உன்னோடு பேசாத வார்த்தைகளுக்கும்
உன்னோடு கடக்காத பாதைகளுக்கும்
உன் கடை கண் பார்வையே பதில்
இப்படிக்கு உன்னை மட்டும் உலகம் என சுற்றும்
சுள்ளான்...........

Comments
Post a Comment