ஆயிரம் முகங்களை கண்டாலும்
உன் முகம் பார்த்ததும் வருகிறது இன்பம்
என் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்
நீ என் வாழ்க்கையில் நீ ஒரு தருணம் என்பதில் ஆனந்தம்
உன்னிடம் மனமிட்டு பேச ஆசை
உனக்கோ மனதை விட்டு பேச ஆசை
மல்லிகை வாசம்
மணக்கும் நேசம்
பூக்கும் மணம்
இது பெண்ணின் குணம்
இதற்கு ஆசை பட்டு
என் மனதை இழந்தேன்
இத்தனை நாட்கள்
உனக்காக காத்திருந்தேன்
போதும்
இனி உன் நினைவுடனே வாழ்ந்திடுவேன்
I mIsS yOu......
உன் முகம் பார்த்ததும் வருகிறது இன்பம்
என் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும்
நீ என் வாழ்க்கையில் நீ ஒரு தருணம் என்பதில் ஆனந்தம்
உன்னிடம் மனமிட்டு பேச ஆசை
உனக்கோ மனதை விட்டு பேச ஆசை
மல்லிகை வாசம்
மணக்கும் நேசம்
பூக்கும் மணம்
இது பெண்ணின் குணம்
இதற்கு ஆசை பட்டு
என் மனதை இழந்தேன்
இத்தனை நாட்கள்
உனக்காக காத்திருந்தேன்
போதும்
இனி உன் நினைவுடனே வாழ்ந்திடுவேன்
I mIsS yOu......

Comments
Post a Comment