நேரம் தான் வந்தாசீ
இனி குட்டி தூக்கம் போயாசீ
உனக்கு தான் இனி புது ஆட்சி
காரணம் கல்யாணம் முடிஞ்சாசி
இனி மிச்சம் வைக்க எண்ணுவாய்
மிச்ச உணவை உண்ணுவாய்
விடியும் வரை காத்திருப்பாய்
விடிந்ததும் வேலையை ஆரம்பிப்பாய்
வேள வேளையை மறந்துடூவாய்
மகிழ்ச்சியில் வாழ்க்கையை மாற்றிடூவாய்
மற்ற படி தூக்கத்தை துறந்திடூவாய்
காலத்தை கூட கணித்திடலாம்
காலமெல்லாம் உன்னோடு ஒரு துளி கூட கணிக்க முடியல
கடவுள் என்னிடம் வரம் கேட்டால்
நீ சீக்கிரம் இறந்திட வரம் கேட்பேன்
நிம்மதியா நீ தூங்க இத விட வழி தெரில
ஏதும் தவறு இருந்தால் மன்னித்து விடு
முடியாது என்றால் என்னை கொன்று விடு...
இனி குட்டி தூக்கம் போயாசீ
உனக்கு தான் இனி புது ஆட்சி
காரணம் கல்யாணம் முடிஞ்சாசி
இனி மிச்சம் வைக்க எண்ணுவாய்
மிச்ச உணவை உண்ணுவாய்
விடியும் வரை காத்திருப்பாய்
விடிந்ததும் வேலையை ஆரம்பிப்பாய்
வேள வேளையை மறந்துடூவாய்
மகிழ்ச்சியில் வாழ்க்கையை மாற்றிடூவாய்
மற்ற படி தூக்கத்தை துறந்திடூவாய்
காலத்தை கூட கணித்திடலாம்
காலமெல்லாம் உன்னோடு ஒரு துளி கூட கணிக்க முடியல
கடவுள் என்னிடம் வரம் கேட்டால்
நீ சீக்கிரம் இறந்திட வரம் கேட்பேன்
நிம்மதியா நீ தூங்க இத விட வழி தெரில
ஏதும் தவறு இருந்தால் மன்னித்து விடு
முடியாது என்றால் என்னை கொன்று விடு...

Comments
Post a Comment