முத்தமிட ஆசை
உன் மூச்சி காற்றில் கரைய ஆசை
கைகோர்த்து கடலை கடக்க ஆசை
காதல் மொழி பேச ஆசை
நீ சொல்லும் பொய்யை நம்ப ஆசை
முருக்கு மீசை குழந்தையே உன்னை தாலாட்ட ஆசை
என் ஆசையோ ஆயிரம்
அவை இல்லை தூரம்
கண்ணே என் கண் முன்னே வா
கலைந்து போகும் கனவல்ல என் காதல்
கல்லறை சென்றாலும் கரைந்திடாத காதல்
உனக்காக காத்திருக்கிறேன் நான்
உன் மூச்சி காற்றில் கரைய ஆசை
கைகோர்த்து கடலை கடக்க ஆசை
காதல் மொழி பேச ஆசை
நீ சொல்லும் பொய்யை நம்ப ஆசை
முருக்கு மீசை குழந்தையே உன்னை தாலாட்ட ஆசை
என் ஆசையோ ஆயிரம்
அவை இல்லை தூரம்
கண்ணே என் கண் முன்னே வா
கலைந்து போகும் கனவல்ல என் காதல்
கல்லறை சென்றாலும் கரைந்திடாத காதல்
உனக்காக காத்திருக்கிறேன் நான்

Comments
Post a Comment