மாலை ஆறு மணிவேளை
என் மன்னவன் வந்திடும்வேளை
வந்ததும் களைப்பைபோக்குவோனோ
கஷ்டபட்ட மனதை காதலால் களைவோனோ
என் முகம் பார்க்க ஏங்கிறுப்பாயோ
ஏனோ உன் முகம் பார்க்காமல் என்னால் இருக்கமுடியவில்லை
புதிதாயாய் ஒரு உறவு
அழகாய் ஒரு காத்திருப்பு
கலையாத கனவு
கண்ணவனே கட்டியணைக்கும் நேரமாகிறது
காதலனே காதலுடன் காத்திருக்கிறேன்
என் மன்னவன் வந்திடும்வேளை
வந்ததும் களைப்பைபோக்குவோனோ
கஷ்டபட்ட மனதை காதலால் களைவோனோ
என் முகம் பார்க்க ஏங்கிறுப்பாயோ
ஏனோ உன் முகம் பார்க்காமல் என்னால் இருக்கமுடியவில்லை
புதிதாயாய் ஒரு உறவு
அழகாய் ஒரு காத்திருப்பு
கலையாத கனவு
கண்ணவனே கட்டியணைக்கும் நேரமாகிறது
காதலனே காதலுடன் காத்திருக்கிறேன்

Comments
Post a Comment