காதலிக்கவே💖 கூடாது என்று இருந்தேன்...... 😀😀
என்னையும் காதலிக்க வைத்தது நீ தான்.... 👉💑
உன்னிடத்தில் என்தன் காதலைச் சொன்ன போது அதை மறுத்ததும் நீ தான்....... 😪😪
நான் அன்று கூறிய ஒற்றை வார்த்தையில் நீ என் மீது கொண்ட காதல் அழிந்து விட்டதோ ????? 💔💔
நீ இன்று கூறிய பல வார்த்தையில் நான் உன் மீது கொண்ட காதல் அழிய மறுப்பதேனோ.... 🙅🙅🙅.....
என்ன சொல்லி புரிய வைப்பேன் என் காதலை.... 😍😍😍
நான் பேசினால் நடிக்கிறாய் என்கிறாய்....... 😣😣😣
பேசாமல் விலகிச் சென்றால் திமிரு என்கிறாய்.... 😩😩😩
என்னச் செய்வது என்று புரியாமல்........... 😒😌😞
காத்திருக்கிறேன்........... 🙇🙇🙇
"நீ வருவாய் என"👰👰👰

Comments
Post a Comment