உயிரே உறவே உனக்காக இருக்கிறேன் பாரடீ
உன்னை விட்டு செல்லவில்லை அன்பே நானும் தான்
உனக்காக என் உயிரையும் கொடுப்பேன் அன்பே நானும் தான்
கண்ணீரை சிந்தாதே
காதலை கரைக்காதே
கனவே நீ உடையாாதே
என் அன்பே உன்னை அன்னையின் அன்பைபோல
அரவணைப்பேன்
உன் ஆசைகள் அனைத்தையும் ஆண்டவனிடம் சண்டை இட்டாது தீர்த்து வைப்பேன்
நீ கலங்கி போனால்
என் நெஞ்சம் நொருங்கி போகுமடீ
நீ சிரிப்பை சிதறி போனல்
என் வாழ்க்கை பூத்து குலுங்குமடீ
அன்பே காத்திரு காதலுடன்
காலம் கனியட்டும் கட்டி கொள்கிறேன் பெற்றோா் சம்மதத்துடன்

Comments
Post a Comment