மழலையிலே
மனதிற்க்கு பிடித்த முகம் பார்த்தேன்
மனைவியாக வர வரம் கேட்டேன்
வாழ்க்கையோடு வயதும் வளர்ந்தது
என் காதல் கணமாக உருமாறியது
உண்மை என்னவென்றால்
உன்னை எனக்கு பிடிக்கும்
உனக்கு என்னனை?
மாலை நேரத்தில்
மறைவான சந்திப்பு
யாரும் பார்க்கா வேளையில் நீ பார்க்கையில் தித்திப்பூ
உன் சிரிப்பு எப்போதும் ஒரே இனிப்பு
உன் உறவை கண்டாள் சின்னதாய் நடிப்பு
நம் காதலின் சந்தோசமே என் நாடி துடிப்பு
இப்படி ஒவ்வொரு ரசனைக்கும்
ரசிக்க
உன் பார்வைக்காக காத்திருக்கிறேன்
நான்
மனதிற்க்கு பிடித்த முகம் பார்த்தேன்
மனைவியாக வர வரம் கேட்டேன்
வாழ்க்கையோடு வயதும் வளர்ந்தது
என் காதல் கணமாக உருமாறியது
உண்மை என்னவென்றால்
உன்னை எனக்கு பிடிக்கும்
உனக்கு என்னனை?
மாலை நேரத்தில்
மறைவான சந்திப்பு
யாரும் பார்க்கா வேளையில் நீ பார்க்கையில் தித்திப்பூ
உன் சிரிப்பு எப்போதும் ஒரே இனிப்பு
உன் உறவை கண்டாள் சின்னதாய் நடிப்பு
நம் காதலின் சந்தோசமே என் நாடி துடிப்பு
இப்படி ஒவ்வொரு ரசனைக்கும்
ரசிக்க
உன் பார்வைக்காக காத்திருக்கிறேன்
நான்

Comments
Post a Comment