நீ கண்ணகியா?
இல்லை கண்ணழகியா?
என்ன காரணத்திற்க்காக என் இதய கோட்டைக்கு வந்தாய்?
மனு நீதிக்கா
மன நீதிக்கா
மறுக்காமல் சொல்......
கடும் கோபத்திற்க்கு பதில்
கண்களில் ஏன் காதல்
நான் இருக்க வேண்டிய இதயம் ஏன் கைகளில்
உடைத்து காட்டி உள்ளே நான் இருப்பதை காட்ட தானே.....
இப்படீ கண்ணகியாக கேட்க வேண்டிய கேள்வியை
காதலன் நான் கேட்கிறேன்...
சொல் என்னை விரும்புகிறாயா??
விடை கேட்டு காத்திருக்கும்
நான்

Comments
Post a Comment