என்னை காணாத கண்ணிர்க்கு காத்திருக்கிறேன் நானும்
கன்னி உன்னை காணும் வரை கலங்கா நெஞ்சும் வேணும்
கடைசி வரை நான் இருப்பேன் காத்து மட்டுமல்ல காதலுடன்
அட வாடீ வாடீ என்னோட காதலி
என் மொபைலும் உன் பெயரை தவிர வேர ஏதும் ஒலிக்காது
உந்தன் பெயரை கண்டால் என் கண்கள் மறக்காது
நான் பேசும் பத்து வார்த்தையில் உன் பெயர் இல்லாமல் இருக்காது..
காத்திருக்கிறேன் நான்...

Comments
Post a Comment