அடியே என் காதலி
ஆறு நாள் காய்ச்சலுக்கு
ஒருநாள் கடைகண் பார்வையே மருந்தாகிறது
என் கையை நீ பிடிக்க
எந்தன் கையை நான் உடைப்பேன்..
என் கண்னை நீ காண கண்னு தெரியாதவனை போலும் நான் நடிப்பேன்..
தப்பி தவறியும் மற்றவர்களை போல் நானும் அழைக்க மாட்டேன்
அழுதாலும் அனைத்து கொள்ளும் உன்னை விட்டு பிரிய மாட்டேன்
பிரிந்த நாள் நான் மர்ணித்தநாள்.......
Love u di chlm...

Comments
Post a Comment