என் உயிர் காதலை உந்தன் காதோரம் ஒரு முறையாவது சொல்ல நீ வேண்டும்
உயிரே உனக்காக நானும் காதலித்த உன்னோடு மட்டுமே வாழவேண்டும்"
நீ இல்லா நாட்கள் நரகத்தின் பயிற்சி நாட்கள்
பரிந்துரை செய்யாத அழகு பதுமை மொழி நீ
ஜெல்பென் கொண்டஎழுதிய ஷார்ப் ஆனரிதம் நீ
சிரிப்பு புன்னகையுடன் நான் வாழ இருக்கும் ஜீவனும் நீ..
கனிமொழியே கனவு காதலோடு உனக்காக காத்திருக்கும் இதயம் முரளி அல்லமுட்டாள்...

Comments
Post a Comment