அட வாடி வாடீ என்னோட காதலி
உனக்காக காத்திருக்கேன் இங்கே தான் நானடீ
உன் ஆசை நெஞ்சுல நான் வாழ துடிக்கிறேன்
இது தெரிஞ்சும் தெரியாதது போல் நீ ஏன் நடிக்குற..
கட்டி முத்தம் நான் கேட்கல
காதோரம் நீ பேசு..
நீ திரும்பித்தான் பார்க்க வேண்டாம்
கண்னே நீ பார்த்தா போதும்..
நீ சிரிச்சும் தான் பார்க்க வேண்டாம்
மொரச்சலோ இன்னும் ஏங்கும்...
என்ன வெறுத்தாலும் பிரச்சனை இல்ல
என்ன பிரிஞ்சாதன் என் உயிரே இல்ல..
அடடடட வாடீ வாடீ என்னோட காதலி......
உனக்காக காத்திருக்கேன் இங்கே தான் நானடீ
உன் ஆசை நெஞ்சுல நான் வாழ துடிக்கிறேன்
இது தெரிஞ்சும் தெரியாதது போல் நீ ஏன் நடிக்குற..
கட்டி முத்தம் நான் கேட்கல
காதோரம் நீ பேசு..
நீ திரும்பித்தான் பார்க்க வேண்டாம்
கண்னே நீ பார்த்தா போதும்..
நீ சிரிச்சும் தான் பார்க்க வேண்டாம்
மொரச்சலோ இன்னும் ஏங்கும்...
என்ன வெறுத்தாலும் பிரச்சனை இல்ல
என்ன பிரிஞ்சாதன் என் உயிரே இல்ல..
அடடடட வாடீ வாடீ என்னோட காதலி......

Comments
Post a Comment