அடியே என்னடீ மாற்றமிது...
அழகாக சிரிக்குற..
அருமையா பேசுற..
அன்பான தருணம் அமைஞ்சது இப்போது
கிடைத்தலோ மரணம் சந்தோசம்..
கிள்ளி பார்க்கிறேன் உன் கண்ணத்தை கனவு அல்ல
கிறங்கி போறேன் உன் நெஞ்சத்தில் மயக்கமில்ல.....
வாசம் வீசம் சுந்தர வாசுகி
நானோ மறுவேன் உன்னால் வால்முகி
பேச பேச ஆச
சிரிப்பு வந்து கூச
சொக்கி போறேன் இந்த ராசாாாா......
நான்
அழகாக சிரிக்குற..
அருமையா பேசுற..
அன்பான தருணம் அமைஞ்சது இப்போது
கிடைத்தலோ மரணம் சந்தோசம்..
கிள்ளி பார்க்கிறேன் உன் கண்ணத்தை கனவு அல்ல
கிறங்கி போறேன் உன் நெஞ்சத்தில் மயக்கமில்ல.....
வாசம் வீசம் சுந்தர வாசுகி
நானோ மறுவேன் உன்னால் வால்முகி
பேச பேச ஆச
சிரிப்பு வந்து கூச
சொக்கி போறேன் இந்த ராசாாாா......
நான்

Comments
Post a Comment