சாயந்திர நேரம் சந்திப்போம் என்றாய்
அந்திசாய்ந்த நேரத்தில்
ஆறு மணி நேரமாய்
இங்கு நானும் இருக்கிறேன்
ஈ கூட இங்கில்லை
உனக்காக காத்திருக்கிறேன்
ஊமை விழி மட்டுமே
என்னோடு இருக்கிறது
ஏன் இந்த ஏமாற்றம்
ஐ கொண்ட கண்கள்லால்
ஒரு முறை என்னை கண்டால் போதும்
ஓடி போகும் என் கலக்கம்
காதலியே காத்திருக்கிறேன் காணாத நெஞ்சோடு
கலங்கிய கண்ணோடு காத்திருக்கிறேன்
நான்.....
அந்திசாய்ந்த நேரத்தில்
ஆறு மணி நேரமாய்
இங்கு நானும் இருக்கிறேன்
ஈ கூட இங்கில்லை
உனக்காக காத்திருக்கிறேன்
ஊமை விழி மட்டுமே
என்னோடு இருக்கிறது
ஏன் இந்த ஏமாற்றம்
ஐ கொண்ட கண்கள்லால்
ஒரு முறை என்னை கண்டால் போதும்
ஓடி போகும் என் கலக்கம்
காதலியே காத்திருக்கிறேன் காணாத நெஞ்சோடு
கலங்கிய கண்ணோடு காத்திருக்கிறேன்
நான்.....

Comments
Post a Comment